ගුරු වෘත්තියට මෙන්ම කෘෂිකර්මයටත් එකලෙස කැපවූ ධම්මික සේනානායක මහතාගේ සාර්ථකත්වයේ රහස!

ගුරු වෘත්තියට මෙන්ම කෘෂිකර්මයටත් එකලෙස කැපවූ ධම්මික සේනානායක මහතාගේ සාර්ථකත්වයේ රහස!
මා ධම්මික සේනානායක. වෘත්තියෙන් ගුරුවරයෙක් වන මම, මේ වන විට අක්කර දෙකහමාරක පමණ වී වගාවක නිරත වෙනවා. පසුගිය කන්න 4ක කාලයක සිට අප අපගේ කුඹුරු සඳහා භාවිත කරන්නේ සශ්රීක ලංකා BSP පොහොරයි.
මෙම කන්නයේදීත් අප සශ්රීක ලංකා BSP පොහොර භාවිත කළ අතර, එමඟින් වගාවේ කැපී පෙනෙන විශිෂ්ට වෙනසක් දැකගත හැකි වුණා. බෝගයේ මුල් පද්ධතිය ඉතා හොඳින් වර්ධනය වූ අතර, ගොයම් ගස ශක්තිමත්ව වැවී පැළවල පඳුරු (Tillers) ප්රමාණයද සැලකිය යුතු ලෙස වැඩි වුණා. ගොයමේ නිල්ල සාරවත්ව පවත්වා ගැනීමට ලැබුණු රුකුල නිසාම අස්වැන්නෙහිද විශාල වර්ධනයක් දක්නට ලැබුණා. පසුගිය කන්නයේදී අක්කරයකට බුසල් 100කට ආසන්න ඉහළම අස්වැන්නක් ලබාගැනීමට මට හැකි වුණා.”
ஆசிரியர் தொழிலுக்கும் விவசாயத்திற்கும் ஒருசேர அர்ப்பணிப்புடன் பங்களிக்கும் திரு. தம்மிக சேனநாயக்க அவர்களின் வெற்றியின் ரகசியம்!
“என் பெயர் தம்மிக சேனநாயக்க. நான் ஒரு ஆசிரியர். தற்போது சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன். கடந்த 4 போகங்களாகவே நாங்கள் எங்களது வயல்களுக்கு சஸ்ரீக லங்கா BSP உரங்களையே பயன்படுத்தி வருகின்றோம்.
இந்த போகத்திலும் சஸ்ரீக லங்கா BSP உரத்தைப் பயன்படுத்தியதன் மூலம், பயிர்ச்செய்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சிறந்த மாற்றத்தைக் காண முடிந்தது. பயிரின் வேர்த்தொகுதி மிகச்சிறப்பாக வளர்ச்சியடைந்ததுடன், நெற்பயிர்கள் வலுவாக வளர்ந்து பயிர்களில் கிளைகளின் (Tillers) எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. நெற்பயிரின் பசுமையை செழிப்பாகப் பேண முடிந்ததால், விளைச்சலிலும் பெரும் அதிகரிப்பைக் காணக்கூடியதாக இருந்தது. கடந்த போகத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 100 புசல்களுக்குக் (Bushels) கிட்டிய உயர் விளைச்சலை என்னால் பெற முடிந்தது.”
මා ධම්මික සේනානායක. වෘත්තියෙන් ගුරුවරයෙක්.
என் பெயர் தம்மிக சேனநாயக்க. நான் ஒரு ஆசிரியர்.
මම අක්කර දෙකහමාරක වී වගා කරනවා.
நான் இரண்டரை ஏக்கரில் நெல் பயிர்ச்செய்கை செய்கிறேன்.
අපි කන්න 4ක ඉඳන්
நாங்கள் கடந்த 4 போகங்களாகவே
මේ BSP පොහොර තමයි භාවිතා කරන්නේ.
இந்த BSP உரத்தையே பயன்படுத்தி வருகின்றோம்.
මේ කන්නයේදීත් සශ්රීක ලංකා BSP පොහොර
இந்த போகத்திலும் சஸ்ரீக லங்கா BSP உரத்தை
භාවිතා කරලා විශිෂ්ට වෙනසක් අත්දුටුවා.
பயன்படுத்தி சிறந்ததொரு மாற்றத்தைக் கண்டோம்.
බෝගයේ මුල් පද්ධතිය ඉතා හොඳින් වර්ධනය වුණා.
பயிரின் வேர்த்தொகுதி மிகச்சிறப்பாக வளர்ச்சியடைந்தது.
ගොයම් ගස ශක්තිමත්ව වැවී,
நெற்பயிர்கள் வலுவாக வளர்ந்து,
පැළවල පඳුරු (Tillers) ප්රමාණය වැඩි වුණා.
பயிர்களில் கிளைகளின் (Tillers) எண்ணிக்கையும் அதிகரித்தது.
ගොයමේ නිල්ල සාරවත්ව පවත්වා ගැනීමට
நெற்பயிரின் பசுமையை செழிப்பாகப் பேண
එමඟින් විශාල ශක්තියක් ලැබුණා.
இதன் மூலம் பெரும் பக்கபலம் கிடைத்தது.
ඒ වගේම අස්වැන්නෙහි කැපී පෙනෙන
அத்துடன், விளைச்சலிலும் குறிப்பிடத்தக்க அளவு
වර්ධනයක් ලබාගන්න අපිට හැකි වුණා.
அதிகரிப்பினை எம்மால் பெற முடிந்தது.
පසුගිය කන්නයේදී අක්කරයකට බුසල් 100කට
கடந்த போகத்தில் ஒரு ஏக்கருக்கு 100 புசல்களுக்கு
ආසන්න ඉහළ අස්වැන්නක් මට ලැබුණා.
கிட்டிய உயர் விளைச்சலை என்னால் பெற முடிந்தது.
#தெரிவித்துக் #sassrikalanka #BSP #biosuperphosphate
#FarmerAwareness #AmparaFarming
#sassrikalanka #BSP #biosuperphosphate #මඩපොහොර #FarmerAwareness