කුරුණෑගලින් ඇහෙන රන් අස්වැන්නක සැබෑ සාක්ෂිය! 🌾

කුරුණෑගලින් ඇහෙන රන් අස්වැන්නක සැබෑ සාක්ෂිය!
කුරුණාගල ගොවිබිම් සරුසාර කරමින්, අප කෙරෙහි තැබූ විශ්වාසය අස්වැන්නෙන්ම සනාථ කළ තවත් සාර්ථක ගොවි මහතෙකුගේ අත්දැකීමක්!
“පසුගිය මහ කන්නයේදී සශ්රීක ලංකා BSP පොහොර භාවිතා කරලා මගේ කුඹුරෙන් අමතර වී බුසල් 20–25ක ඉහළ අස්වැන්නක් ලබාගන්න මට හැකි වුණා. ඒ විශිෂ්ට ප්රතිඵලය නිසාම මම මේ කන්නයේදීත් දෙවැනි වරටත් භාවිතා කළේ සශ්රීක ලංකා BSP පොහොරමයි. මගේම අත්දැකීමෙන් මම සහතික කරන්නේ, දීර්ඝකාලීන සාර්ථක වගාවකට සශ්රීක ලංකා BSP ජෛව පොහොර තරම් තවත් විශ්වාසවන්ත තේරීමක් නෑ කියලයි.”
— H.N.T. ගුණසිංහ ගොවිමහතා
(නල්ලියගොඩ පාර, වෑබොඩ, කුරුණෑගල )
பொலன்னறுவையிலிருந்து கேட்கும் பொன்னான விளைச்சலின் உண்மைச் சாட்சியம்! 🌾
இராஜரட்டையின் விவசாய நிலங்களைச் செழிக்கச் செய்து, எம்மீது வைத்த நம்பிக்கையை விளைச்சலின் மூலமாகவே நிரூபித்த மற்றுமொரு வெற்றிகரமான விவசாயியின் அත්அனுபவம்!
கடந்த பெரும் போகத்தில் சஸ்ரீக லங்கா BSP உரத்தைப் பயன்படுத்தியதன் மூலம் எனது வயலில் மேலதிகமாக 20–25 புசல்கள் வரையான உயர் விளைச்சலை என்னால் பெற முடிந்தது. அந்தச் சிறந்த முடிவின் காரணமாகவே, இந்த போகத்திலும் இரண்டாவது முறையாக நான் சஸ்ரீக லங்கா BSP உரத்தையே பயன்படுத்தியுள்ளேன். நீண்டகால வெற்றிகரமான பயிர்ச்செய்கைக்கு சஸ்ரீக லங்கா BSP உயிரியல் உரத்தைப் போன்றதொரு நம்பகமான தெரிவு வேறொன்றுமில்லை என்பதை எனது சொந்த அனுபவத்தின் மூலம் நான் உறுதியளிக்கின்றேன்.”
— திரு. H.N.T. குணசிங்க
(நல்லியகொட வீதி, வேபொட,)
මා එච්. ඒ. ඩී. ගුණසිංහ.
என் பெயர் எச். ஏ. டி. குணசிங்க.
මාලිගොඩ පාර, වෑවුඩ ප්රදේශයේ ගොවියෙක්.
மாலிகொட வீதி, வேவுட பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி.
පසුගිය මහ කන්නයේදී අපි
கடந்த பெரும் போகத்தில் நாங்கள்
සශ්රීක ලංකා BSP ජෛව පොහොර
சஸ்ரீக லங்கா BSP உயிரியல் உரத்தைப்
භාවිතා කරලා පැහැදිලි වෙනසක් අත්දුටුවා.
பயன்படுத்தி தெளிவானதொரு மாற்றத்தைக் கண்டோம்.
වගාවේ වර්ධනය මෙන්ම අස්වැන්න සහ
பயிர் வளர்ச்சியுடன், விளைச்சலும் வருமானமும்
ආදායමද සැලකිය යුතු ලෙස වැඩි වුණා.
குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன.
ඒ නිසා මේ කන්නයේදීත් දෙවන වරට
அதனால் இந்த போகத்திலும் இரண்டாவது முறையாக
සශ්රීක ලංකා BSP ජෛව පොහොරම
சஸ்ரீக லங்கா BSP உயிரியல் உரத்தையே
භාවිතා කරන්න අපි තීරණය කළා.
பயன்படுத்த நாங்கள் தீர்மானித்தோம்.
ඉදිරියටත් මේ පොහොර දිගටම භාවිතා කරන්න
எதிர்காலத்திலும் இந்த உரத்தை தொடர்ந்து பயன்படுத்த
අපි බලාපොරොත්තු වෙනවා.
நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
🌱

කුරුණෑගලින් ඇහෙන රන් අස්වැන්නක සැබෑ සාක්ෂිය!
#SashrikaLanka #BSPFertilizer #OrganicFarming #FarmerTestimonial #kurunegala #AgricultureLK #MahaSeason